மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathambi Vithiyananthan
Age 59February 23, 1957 – August 25, 2016
- Born in
- Moolay
- Lived in
- Bremen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி வித்தியானந்தன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பாறுவதியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம்(சிவா- யாழ். சங்கானை) அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகன், நிலக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலக்சுமி(இலங்கை), கணேசானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான ஸ்ரீ முருகானந்தன், சீதாலக்சுமி, மற்றும் விஜயராணி(இலங்கை), பவானந்தன்(இலங்கை), மதனவதி(இலங்கை), கோபாலச்சந்திரன்(இந்தியா), யோகானந்தன்(கனடா), மகிழானந்தன்(கனடா), நவரஞ்சனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், பவளராணி, சதானந்தன், சூரியகலா, முத்துராசா, கோமதி, பவானி, சியாமினி, இராமகிருஷ்ணன், லோகநாதன்(ஜெர்மனி), கோவிந்ததாசன்(கனடா), காலஞ்சென்ற ரங்கநாயகி, விநோதினி, சுலோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

