மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathami Uthayakanthan
Age 37September 3, 1978 – April 12, 2016
- Born in
- Koyilakandi
- Lived in
- Forder Green
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கு கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Green Ford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி உதயகாந்தன்
அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜபூபதி(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷாந்த் அவர்களின் அன்புத் தந்தையும்,
ராதா, ரதனா, ராசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமல், சிவம், மயூரன், இராசன், சந்திரன், இராசரத்தினம், லதா, இராசபுவனா, சுதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி்:
3 Ribblesdale Ave,
Northolt,
Greater London,
UB5 4NF,
United Kingdom.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

