1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Illayathambi Kathiravelu
Age 88March 2, 1932 – April 11, 2020
- Born in
- யாழ் வசாவிளான்
- Lived in
- England, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அருமை பெருமையாய் எமை வளர்த்து
இன்முகம் காட்டி இல்லத்தை செழிப்பாக்கி
சுமைதாங்கி எமை வளர்த்தீர்
சுடராய் நாம் ஒளிர்ந்தோம்
எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
தந்தை எனும் ஓர் சொல்லை
சொல்லிடவே நா துடிக்கிறதே
நீ இல்லை எனும் ஓர் உண்மை
இன்னும் எனக்கு புரியலையே....
நீங்கள் எமக்கு கற்றுத் தந்து விட்டு|
கனதூரம் சென்று பல வாரம் ஆனாலும்
அகலாது உன் நினைவுகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

