31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Immanuel Jesuthasan
Age 68January 1, 1949 – July 28, 2017
- Born in
- Palali
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், 22 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் நிர்வாகத் துறையில் முகாமைத்துவ ஆலோசகராக(Management Consultant) பணிபுரிந்தவரும், எழுத்தாளரும் கவிஞருமான இம்மனுவல் யேசுதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இறையேசு நாமத்தை நீ பெற்றதால் ! - எங்கள்
குணயேசுதாசன் நீ வழிகாட்டினாய் !
உன்னோடு பிறந்தோம் உன்னுயிராகவே ! - உன்னை
இழந்திங்கு தவிக்கும் சகோதரங்களே !
பொன்போலே ஒளிவீசும் முகத்தோற்றமே !
அன்பாலே அணைக்கின்ற பேருள்ளமே ! - புன்
சிரிப்பாலே எமைப்பார்க்கும் உன்கண்களே !
எங்கள் மனக்கண்ணில் நிழலாகி எமைவாட்டுதே !
உள்ளத்தின் உணர்வெல்லாம் உள்வாங்கியே !
உற்ற துணையாக வாழ்ந்தாயே தாய்போலவே !
யார்வந்து எம்சோகம் தணித்தாலுமே ! - மனம்
கேட்காமல் உனைத்தேடி அழுகின்றதே !
அன்னாரின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 28-08-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
— பிரிவால் வாடும் சகோதரர்கள், உறவினர்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

