மரண அறிவித்தல்

In loving memory of
Indirani Rasendram
Age 62June 19, 1953 – February 9, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி இராசேந்திரம் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா(பிரித்தானியா), சசிகரன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தம்பித்துரை, யோகராணி, கௌசலாதேவி, சற்குணராசா, சகுந்தலாதேவி, வசந்தமாலா, மதியழகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானஅருள்பாபா(பிரித்தானியா), ஜினித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, இரத்தினம், பாலசுப்பிரமணியம், உதயரஞ்சனி, தேவராசா, செல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரன், துசி, தங்கா, பிரவீன், அக்சலினா, அக்சனா, மெர்வின், காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சுபேந்தினி, பாலன், கஜி, சங்கர், தனு, கஜன், சஜித்தா, சிந்து, பார்த்தீபன், சதீஸ், லக்சன், சுரேனி, பறூனி, மிலேனி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
மனிசா, அனிஸ், பபிஸ், அவிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிறுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஆனைக்கோட்டை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

