Aruthal

மரண அறிவித்தல்

Photo of Indirani Saravanamuthu

In loving memory of

Indirani Saravanamuthu

Age 80June 3, 1936 – April 21, 2017

Born in
Kandy Gampola
Lived in
Vannarpannai, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கம்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, காங்கேசன்துறை, கொழும்பு, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி சரவணமுத்து அவர்கள் 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

நளினி(கனடா), சிராணி(பிரித்தானியா), மாலினி(இலங்கை), வேலுப்பிள்ளை(கனடா), வாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மனோன்மணி, விஜயசிங்கம், லீlலாவதி, கமலாவதி, குணசிங்கம், ஜெயரட்டிணம், பூமணி, மற்றும் யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணகுமார், விவேகானந்தன், சிறிசங்கர், மைதிலி, பிருந்தாபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், சுகிர்தலக்சுமி, திலகலக்சுமி, மற்றும் புவனேஸ்வரி, குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஸ்மன், தினிசன், Dr. அபிராமி, பிரவின், நிஸான், சஜினி, விநோஜன், ஜெனிபர், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.