மரண அறிவித்தல்

In loving memory of
Indirani Thiruneelakandan
Age 68June 15, 1947 – December 13, 2015
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Chundukuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி விதானையார் வீதி 2ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி திருநீலகண்டன் அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநீலகண்டன்(திருநீலகண்டன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலேந்திரன்(ஜெர்மனி), பாலரூபன்(ஜெர்மனி), சுலோசனா, காலஞ்சென்ற பாலசபேசன், பாலகுகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நல்லம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற பரராஜசிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, பாலசிங்கம் யோகராணி, தர்மாம்பிகை, இராஜேஸ்வரி, சுஜாதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாயினி(ஜெர்மனி), கார்த்திகா(ஜெர்மனி), சிவகாந்தன்(வாழ்வின் எழிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், நல்லூர்), மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், கார்த்திகேசு, காலஞ்சென்ற பாலசிங்கம், யோகம்மா(நோர்வே), இராசசிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி, மார்க்கண்டு(ஜெர்மனி), ஆனந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிரதன், ஆகாஸ், கம்சிதா, கயூசா, கவிசா, திலக்சன், பானுசன், ஜன்சிகா, அபிகிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2015 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 14, விதானையார்வீதி,
2ம் ஒழுங்கை,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

