மரண அறிவித்தல்

In loving memory of
Indirathasan Sutharsan
Age 34January 2, 1981 – December 25, 2015
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Kili Murasumoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரதாசன் சுதர்ஷன் அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுந்தரம், மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இந்திரதாசன்(ஓய்வுபெற்ற லிகிதர்- உதவி அரச அதிபர் பணிமனை, கண்டாவளை), உஷாராணி(ஆசிரியை- முரசுமோட்டை புனித அந்தோனியார் பாடசாலை) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற இன்பலிங்கம்(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்- சுருவில்), மகேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விந்தியா(தபால் அதிபர்- கிளிநொச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜனோசன், தக்சயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபதர்ஷன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
விஜிதா, வினோதன், வித்தியா(ஜெர்மனி), விதுர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், நந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மகேந்திரன்(முரசுமோட்டை), சிவகுமார்(கனடா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தகுமாரி, ஜீவராணி(மலேசியா), சியாமளா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பரந்தன் 1ம் கட்டையில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

