மரண அறிவித்தல்

In loving memory of
Indrabavani Suvarnarajah
Age 53June 19, 1963 – July 15, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரபவானி சுவர்ணராஜா அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சிவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுவர்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜேந்திரன்(கஜன்- கனடா), சுவேந்திரன்(இலங்கை), கிருபாகரன்(கரன்- கனடா), காலஞ்சென்றவர்களான சுதாகரன், கஜேந்தினி அகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை தவமணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), அருமைநாயகம்(அரி- இலங்கை), புஸ்பவதி(ராணி- இலங்கை), குகநாதன்(குகன்- பிரான்ஸ் Albi), காலஞ்சென்ற ஜெயபாலன்(யோகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுவர்ணா(இந்தியா), சுவர்ணலதா(பிரான்ஸ் Albi), சுவேந்தினி(கனடா), லோகா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
யணித்தா(கனடா), சுபாஷினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கரிஸ்ராஜ்(கனடா), குமணன், பவித்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

