மரண அறிவித்தல்

In loving memory of
Indradevi Sundralingam
Age 59March 2, 1957 – May 15, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அலங்காரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம்(Mayoora Hotel) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா, சுதர்சன்(Mayoora Gift Centre), மயூரதி, தர்சினி, மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், யோகேஸ்வரன்(கொழும்பு), புவனேந்திரன்(கனடா), சுரேஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேஸ்வரன்(Engineer- RDA), கிசோன்(Rathy Fashion Fair) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மஞ்சுளாதேவி(இந்தியா), சுலோசனா(கொழும்பு), ரஞ்சனி(கனடா), அகிலா(கனடா), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், நாகலட்சுமி, மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீநீத், சாயிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
162/3, பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

