மரண அறிவித்தல்

In loving memory of
Indragandi Sireskantharaja
Age 58October 11, 1957 – February 21, 2016
- Born in
- Naddankandal
- Lived in
- Naddankandal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராகாந்தி சிறீஸ்கந்தராசா அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீஸ்கந்தராசா(ஓய்வுபெற்ற உப தபால் அதிபர்- நட்டாங்கண்டல்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாஸ், சிறீராமச்சந்திரதாஸ், நிர்மலாகாந்தி, ரவிச்சந்திரதாஸ், யோகநாதன், பாஸ்கரதாஸ் யேர்மன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னம்மா, சரஸ்வதி, தங்கராசா, விக்னராஜா (கனடா), சூரியகுமார் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

