Aruthal

மரண அறிவித்தல்

Photo of Indranee Thurairatnam

In loving memory of

Indranee Thurairatnam

Age 86February 11, 1935 – March 19, 2021

Born in
Valvettithurai
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி துரைரத்தினம் அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை துரைரத்தினம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கராணி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகந்தராசா (கனடா-Bank of Montreal), திருமறைச்செல்வி(கனடா), மகேந்திரராசா(கனடா-Hammond Power), காலஞ்சென்ற வண்டையலூர் பரமேஸ்வரராசா(அச்சன்-மேஜர் கமல்), செந்தமிழ்ச்செல்வி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கனடா), சந்திரலிங்கம்(வல்வெட்டித்துறை), செல்வராணி(கனடா), சிவரூபராணி(கனடா), ஆனந்தலிங்கம்(கனடா), ஞானலிங்கம்(நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம்(இங்கிலாந்து), விஜயராணி(கொழும்பு), அமிர்தலிங்கம்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராதிகா(Royal Bank), பத்மநாதன்(Canada Revenue Agency), சுந்தரமலர்(Revera), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வமணியம்மா சிங்காரவேல் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுசீலா, காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பருவதாவர்த்தினி, இராஜேஸ்வரி, சிவலிங்கம், ஈஸ்வரலிங்கம், தங்கநாயகி, கெளசல்யா, மணிமொழி, சற்குணபாலன், திருமனைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்

யாதவன்(Canada Revenue Agency), சிவகாமி(University of Toronto), பிருந்தன், சுபி(University of Nottingham), பாரதி(University of Toronto), விமல்(University of Western Ontario), கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளருடன் மாத்திரமே நடைபெறும்.

நேரடி ஒளிபரப்பு- https://video.ibm.com/channel/...
ரொரொன்றோ நேரம்: 23-03-2021 ந.ப 12:30-பி.ப 03:00

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.