மரண அறிவித்தல்

In loving memory of
Inthirapoopathy Manickavasagar
Age 84November 5, 1931 – February 9, 2016
- Born in
- Kokkuvil East
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரப்பிள்ளை(கொக்குவில், கோண்டாவில்- உடையார்) நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(கொக்குவில் கிழக்கு, நாமகள் ஒழுங்கை- வைத்தியர்), சுபத்திரை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(கட்டிட திணைக்களப் பொறியியலாளர்- மலேசியா), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V. N. மாணிக்கவாசகர்(கொக்குவில் கிழக்கு, மாத்தனை கந்தசாமி கோவில்- High Court Registrar, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(Sydney- Australia), சிவகுமார்(Tromso- Norway), இந்திரகுமார்(Sydney- Australia), ஜெயகுமார்(London), றமணகுமார்(London), சுபாசினி(London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நித்தியரட்ணம்(Executive Engineer, Highways Department- Jaffna), லலிதாதேவி, பமிலா, ராகினி, ராகிலா, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜன், தீபனா, தர்சனா, சாரங்கன், பவித்திரன், மயூரி, பிரியங்கா, சுரேன், லவன், லாவண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

