Aruthal

மரண அறிவித்தல்

Photo of Inthumathi Paramanantham

In loving memory of

Inthumathi Paramanantham

Age 67May 30, 1951 – July 27, 2018

Born in
Achchuveli
Lived in
Point Pedro Viyaparimoolai, Achchuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி பரமானந்தம் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,

பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.