மரண அறிவித்தல்

In loving memory of
Iramalingam Aarumugam
Age 78September 27, 1938 – January 5, 2017
- Born in
- Kilinochchi
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாடு மேற்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தரூபன்(பிரான்ஸ்), ஆனந்தமாலா(ஜெர்மனி), ஆனந்தகலா(நெதர்லாந்து), ஆனந்தலீலா(இலங்கை), ஆனந்தநிர்மலா(இந்தியா), ஆனந்தபிரகாஷ்(பிரான்ஸ்), ஆனந்தரமேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அரியரட்ணம், யோகம்மா, மற்றும் தவமணிதேவி, குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற தில்லைநாதன், மகேஷ்வரி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணவதனி(பிரான்ஸ்), சிவநேசன்(ஜெர்மனி), மோகானந்தசிவம்(நெதர்லாந்து), யோகராசா(இலங்கை), ஜெகதலைப்பிரதாபன், கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூரணம், காலஞ்சென்ற கார்த்தியேசு, சிதம்பரநாதன், பரமேஷ்வரி, தனபாலசிங்கம், சுஜி, சிவபாக்கியம், விசாலாட்சி, மகேஷ்வரி, கமலேஷ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானேஷ்வரி, சிறீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜாங்கினி, சுருதிகா, சாருகி, டிவாகர், பிரபாகினி, திருவரன், அபிமன்யு திவ்வியா, திவீஸ், திவ்வியன், அபிதா, இருதயன், ரதீப், ரதீபன், ரதீபனா, பிரகவியன், கவிப்பிரியன், பிரியகசின், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனன்னியா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

