மரண அறிவித்தல்

In loving memory of
Irasa Singarasa
Age 96August 7, 1920 – August 11, 2016
- Born in
- Ezhalai West
- Lived in
- Ezhalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா சிங்கராசா அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா அன்னமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சினி, மற்றும் சுசீலா, உதயசீலன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, செல்லையா, இராசம்மா, பாக்கியம், மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், காஞ்சனா, சிவகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமலன், நிரூவா, கஜானி, தட்ஷாஜினி, கம்ஷா, சுதர்சனா, கீர்த்தனன், சிவசுதன், விதுஷா, ஜனனி, ஹரிபிரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஏழாலை தெற்கு,
ஏழாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

