மரண அறிவித்தல்

In loving memory of
Irin Danial
Age 78May 7, 1938 – August 13, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐரின் டானியல் அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாதர் சிங்கம் டானியல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டெஸ்மன் அன்ரனி, ஜெசிந்தமேரி, லில்லிமேரி, சாந்தமேரி, அன்றூ ஜேசுதாசன்(கனடா), அலன்மேரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 20, மைக்கேல் லேன்,
பாலையூற்று,
திருகோணமலை
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

