மரண அறிவித்தல்

In loving memory of
Iruthayanaathan Jegasothy
Age 67October 3, 1949 – June 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், மடம் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இருதயநாதன் ஜெகசோதி அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இருதயாநாதன்(அலோசியஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சதீஸ்வரி(வவா- ஜெர்மனி), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), செல்வகுமார்(இத்தாலி), மக்லன்(கனடா), செல்ரன்(பிரான்ஸ்), வலன்ரைன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, செல்வமணி(ராணி), சிறீஸ்கந்தராஜா, ஆனந்தவடிவேல், பேபிசறோஜா, நித்தியானந்ததேவி, உதயகுமார், காலஞ்சென்ற சத்திகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டெர்லின்குமார், யாழினி, ரஞ்சனி(வவா), மாலினி, துஷ்யந்தி, சுபாஜினி, லக்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லையா, றோஸ்மலர், பிலிப், மரியதாஸ், ஜசிந்தா(சோதி), காஞ்சனா, ஞானேந்திரா, இராசலிங்கம், பெலிசிற்றா(ஜேன்) ஜெயகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொனார்த்தன், மானஸ்வி, மேசி, அபினேஷ், ஆதிஸ், ஆஷிகா, ஜெர்ஷியா, ஜெர்ஷியன், ஜெரிஷான், டானியல், திரேசா, மதிசா, செனோரா, செறீனா, ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
75 Rue Danielle Casanova,
93200 Saint Denis,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

