Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyampillai Kandiah

In loving memory of

Iyampillai Kandiah

Age 88June 14, 1928 – July 9, 2016

Born in
Anaikottai
Lived in
Karaveddy, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டை சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கந்தையா அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாநிதி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற மதியாபரணம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, நடராஜா, அருச்சுனர், கமலாதேவி, அன்னலக்‌ஷ்மி, தேவி, அருளாநந்தம், தங்கராஜா, கமலாதேவி, லங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவளம், பாஸ்கரன், பாரதி, மனோ, செல்வி, மணி, இளங்கோ, விவேகன், வாசுகி, கலைச்செல்வி, கலைமதி, கலை இன்பம், கலை வாணி, கலைஅரசி, கலைசெல்வன், கலைவாணன் ஆகியோரின் அன்புக் குஞ்சி ஐயாவும்,

கருணாகரன், காந்தன், சங்கர் பாசமிகு பெரியப்பாவும்,

நந்தன், சுமதி, தர்சன், தர்சினி, தமயந்தி, தயாளினி ஆகியோரின் அன்புப் பெரிய மாமனாரும்,

நிவேதிகா, சுரேக்கா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

நிர்மலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.