மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Navaratnam
Age 81March 25, 1935 – November 18, 2016
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Vavu Vairava Puliyankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நவரத்தினம் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அமராவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரரும், சோமசுந்தரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரி(சுவிஸ்), தயாநிதி(இலங்கை), ஜெயமலர்(இலங்கை), யோகறஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேரின்பநாதன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(சுவிஸ்), வினோகரன்(இலங்கை), மனோகரன்(இலங்கை), உதயராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்த்தீபன், கோகுலன், மதுசுயா, விதுஸன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணிக்கு தட்சணாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

