மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Pobalasingam
Age 85March 14, 1932 – August 16, 2017
- Born in
- Karainagar
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி, கேதீசன், வசந்தி, கிருபாகரன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன்நாதன், சிவசக்தி, நாகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஷ் ராஜ், அருண், ஜொனத்தன், சிந்தியா, ஜெயந்தன், அஜந்தா, அபிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் A.F Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

