நினைவஞ்சலி

In loving memory of
Iyampillai Ratnam
Age 63July 12, 1939 – November 27, 2002
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை இரத்தினம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி,
புல்லும் சிலும்பாது பூம்பாதம் தூக்கி வைத்து
மெல்ல நடந்து மேதினியை வலம் வந்து- நீர்
சொல்லும் பேச்சும், சிரிப்பும், கலகலப்பும்- அன்பின்
அரவணைப்பும் ஆறுதலும்.....
அல்லும் பகலும் அயராது எமக்களித்த
அர்பணிப்பும் அழியாது நெஞ்சினிலே
சொல்லும் வகையின்றி சோக நினைவலைகளினால்
சோர்ந்து தவிக்கின்றோம்
மண்ணின் விடிவிற்காய் எண்ணித் துணிந்து பல
கண்ணியமாய் கடமைகளை அயராது தந்திங்கே
மண்ணிற்காய் முதல் மகனை மாவீரனாய் ஈய்ந்து
விண்ணிற்கும் நீர் விரைந்தீர் மாவீரர் நாளினிலே
கண்ணும் நீர் சொரியும் கரங்களதும் பூச்சொரியும்
எண்ணி விளக்கேற்றும் இந்நாளும் உம்நாளே
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

