மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Sachchithanantham
Age 70August 23, 1948 – October 22, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Thirunavankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கு நெல்வரை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சச்சிதானந்தன் அவர்கள் 22-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணி(ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
நடராசா, தர்மலிங்கம், குமாரவேலு, மங்கையர்கரசி, சண்முகநாதன்(கனடா), தயானந்தராசா, திருநாவுக்கரசு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், சிவஞானமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கமலாம்பிகை, பராசக்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிலங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

