மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Sarasvathy
Age 86May 7, 1932 – August 13, 2018
- Born in
- Elalai
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலட்சுமி, ஜெயலட்சுமி, கமலாதேவி, சண்முகவேல், பத்மாவதி, சிவநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சோமசுந்தரம், காலஞ்சென்ற இராஜேஸ்வரன், கோபால சிறி, ஜெயராணி, ஜெகநாதன், கிருபாரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஸ், சத்தியபாமா, பிரதீபா, சஞ்சீவ், கோகுலன், ஜனந்தன், திவாபரன், லோசன், அனோஜா, தேவநீதன், நிஷானி, சேந்தினி, அர்சஜன், கிஷாந்தினி, ஜெகதீசன், சபேசன், தனுசியா, நிலுஜா, துர்க்கா, சர்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எனோக், யூலியா, ஜஸ்மியா, ஜேம்ஸ், ஜோசுவா, சலோமி, மக்ஸ்லன், என்சோ, ஜனிஸ், யோவான், லக்ஸ்மன், றிசி, ஈதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜாட், யோவான், ஜெனிஸ் ஆகியோரின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

