Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyampillai Sivasubramaniam

In loving memory of

Iyampillai Sivasubramaniam

Age 91January 28, 1927 – October 8, 2018

Born in
Pungudutivu 5th Ward
Lived in
Pungudutivu 5th Ward, Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலோசனா(ஓய்வுநிலை ஆசிரியை), சுசீலா(கனடா), சிவநேசன்(பிரான்ஸ்), சசிகலா, சிவதாசன்(கனடா), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்வகுணசீலன்(ஓய்வுநிலை கிராம சேவகர்), வசந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற பத்மரூபி(பிரான்ஸ்), திருலிங்கநாதன்(அபிராமி சூ சென்ரர்- யாழ்ப்பாணம்), கிரிசாம்பாள்(கனடா), கற்பகரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிந்தாமணி(சிந்து), இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம், குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), சாந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி(கனடா), நாகம்மா(கொழும்பு), ரதிதேவி(கொழும்பு), விஜயலட்சுமி(சுவிஸ்), அன்னலட்சுமி(கனடா), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோகாந்தன்(ஆசிரியர்- கிளிநொச்சி ம. வி)- பிரகல்யா(ஆசிரியை- கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை), பிரணவன், டிரூபா, அஜிதா, சரண்யா(கனடா), சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா(பிரான்ஸ்), திலக்‌ஷன், சதுர்ஜன், அபிராமி, அனோஜா, லக்‌ஷா(கனடா), சங்கீர்த்தனி, சயானி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஸ்விகா, அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 14/2 விவசாய பாடசாலை அருகாமை, பலாலி வீதி, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.