மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Theivanaipillai
December 25, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மதியாபரணம்(லண்டன்), தனலட்சுமி(கிளி- செட்டிக்குளம்), காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், கைலாயநாதன், சிவலிங்கம், கார்த்திகேசு(சோதி), வெற்றிவேல் மற்றும் மங்களேஸ்வரி(அனலைதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகதாம்பாள்(லண்டன்), மார்க்கண்டு(அனலைதீவு), காலஞ்சென்ற பசுபதிபிள்ளை மற்றும் தேவி(இந்தியா), இராஜேஸ்வரி(இந்தியா), கமலாதேவி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்கள் செங்கமலம், கணபதிப்பிள்ளை, கந்தையா, தையலம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மார்க்கண்டு(உருத்திரபுரம்), காலஞ்சென்றவர்களான நடராசா, தம்பு, தர்மலிங்கம், விசாலாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சற்குணம்(அனலைதீவு), காலஞ்சென்ற உதயகுமார், பாலவிநாயகன், யமுனா(இந்தியா), கோகுலராஜன்(லண்டன்), ரஜனி(சுவிஸ்), மோகனராஜ்(மோகன் - லண்டன்), காலஞ்சென்ற ஜெயநிலா மற்றும் ஜெயமதி(லண்டன்), கலைமகள்(வட்டக்கச்சி), கமலகுமாரி(செட்டிக்குளம்), ஜெயராஜ்(லண்டன்), உதயகுமாரி(செட்டிக்குளம்), காலஞ்சென்ற இராசகுமார், நிமலராஜ் மற்றும் புவிராஜ்(குட்டி- செட்டிக்குளம்), ரஜீவன்(லண்டன்), பாமினி(லண்டன்), சசிகலா(செட்டிக்குளம்), டினேஸ்பாலன்(லண்டன்), கவிதா(வட்டக்கச்சி), சிறிதரன்(வட்டக்கச்சி), வினோ(முல்லைத்தீவு), விஜிதா(ஜெர்மனி), மஞ்சுளா(அனலைதீவு), வெண்ணிலா(நயினாதீவு), கண்ணன்(அனலைதீவு), தவசீலன்(அனலைதீவு), கோணேஸ்வரன்(கொழும்பு), வனஜா(செட்டிக்குளம்), கிரிஜா(செட்டிக்குளம்), பிரின்சிகா(செட்டிக்குளம்), தவநேசன்(செட்டிக்குளம்), சிவநேசன்(செட்டிக்குளம்), நேரு(செட்டிக்குளம்), காந்தி(செட்டிக்குளம்), ராஜீ(இந்தியா), ராஜூ(இந்தியா), காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் ரூபா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரமேஸ்குமார், திலகராஐ்(நயீனாதீவு), திவ்யா, சங்கீதா(கொழும்பு), கோமதி, சதீஸ்லிங்கம், நிலானி, கலைச்செல்வன், ரஞ்சனா, கிருசாளினி, தயாநிதி(அனலைதீவு), சத்தியநாதன், சந்திரகாந்தன், சேகர்(செட்டிக்குளம்), குவேந்திரன்(அவுஸ்திரேலியா), மஞ்சுளா, கவிதா, அகிலேஸ்வரன்(வட்டக்கச்சி), செல்வேந்திரன்(முல்லைத்தீவு), மகுந்தா(ஜெர்மனி), கிருபா(செட்டிக்குளம்), நகுலேஸ்வரன்(இந்தியா), றோபினா, சுகந்தன், ஐெஸ்மினி, ரேனுகா, விஜிதரன், குபிர்தன், சர்மியா, லுபிர்தன், சனோறியா, சபித், ஐனுஸ், அனிஷ், தர்சன், தமிழ்ச்செல்வி, ஷாம், வான்மதி, கீர்த்திகன், தனுசிகன், லவணிகா, தினுசா, நிரூபா, நிரோஜன், கீர்த்திகன், சுரேஸ், ஜெசி, ஆஷா, ஐஷா, யுகிர்தன், மில்லர், திலீபன், ஈழவன், தமிழ்நிலா, சுதர்சிகா, நிதர்சிகா, சோபிகா, கோபிதா, கோபிதன், கோபிகன், கீர்த்திகா, இலக்கியா, துவாரகா, மதுசன், ஐனார்த்ன்தநன், நந்தன், சாரணியா, நிலக்ஷிகா, தருமி, லுவித்தன், அபிஷா, அஐின், அனிஸ்சா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

