மரண அறிவித்தல்

In loving memory of
Iyankan Saamuvel
Age 80September 16, 1935 – January 20, 2016
- Born in
- Kopay North
- Lived in
- Kopay North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயங்கன் சாமுவேல் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயங்கன் தெய்வி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தனபாலு, உதயகுமாரி(சுவிஸ்), பாலச்சந்திரன், பாஸ்கரன், விமலகுமாரி, ஜீவகுமாரி, ஜெயக்குமாரி, பிரபா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, யோகராசா(சுவிஸ்), காந்தினி, தேவகி, சந்திரலிங்கம், சசிகரன், ரவீந்திரன், கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்வியா, கஜீவன், றஜீவன், பிரதீபன், கிருசாளினி, முகுந்தன், சியாமினி, வினோஜன், தர்சன், அஜிதன், கவிசா, சயிந்தன், சயிந்தினி, லக்சன்(சுவிஸ்), லக்சியா, லாவண்யா, லான்சி, லதுசன், பிரசாந், சரண்யா, சனா(லண்டன்), சம்பத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின் அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

