Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyappan Subramania pattar

In loving memory of

Iyappan Subramania pattar

January 11, 2016

Born in
Thirunelveli
Lived in
Tambaram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இந்தியா திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரத்தை வதிவிடமாகவும், இந்தியா தாம்பரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயப்பன் சுப்பிரமணிய பட்டர் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணிய பட்டர் ஜெயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிச்ஷாடனகுருக்கள்(நீர்வேலி வாய்க்கால்தரவை பிள்ளையார் கோவில் மூத்த தர்மகத்தா) சீதாலக்ஷுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷங்கர்(கனடா), கண்ணம்மா(ஜெயலக்‌ஷ்மி- பிரான்ஸ்), மௌலி ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

மீனா கனகசபாபதிக்குருக்கள், ராஜா, கேதீஸ்வரநாதன்(ஞானம்), கேதீஸ்வரநாதன்(கண்ணப்பா), சிவா, கௌரி ராஜு, கைலாசம், ஜெயந்தி ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமா(கனடா), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரக்குருக்கள்(சுப்பண்ணா- நீர்வேலி), சந்துரு குருக்கள், சாரதா ரங்கசாமி ஐயர், காலஞ்சென்ற தாட்ஷாயணி சுப்ரமணிய ஐயர், சுப்ரமணிய சர்மா, ராமநாத சர்மா, காலஞ்சென்ற மைதிலி சுப்ரமணிய ஐயர், வனஜா ராதாக்ருஷ்ண குருக்கள், ஷ்யாமளா ஷர்மா(லண்டன்), காஞ்சனா ராதாக்ருஷ்ணன், கீதா ராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஹானா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் தாம்பரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12/12, 2nd Street,
Judge Colony,
Tamparam,
Sanatorium,
Chennai 46.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.