Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyathurai Anantharajah

In loving memory of

Iyathurai Anantharajah

Age 40January 27, 1977 – May 11, 2017

Born in
Colombuthurai
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஆனந்தராஜா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், யோகராஜா சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, இராயேஸ்வரி(இலங்கை), றஞ்சிதம்(டென்மார்க்), சாந்தகுமாரி(இலங்கை), விக்கினேஸ்வரி(சுவிஸ்), மோகனராஜா(லண்டன்), சந்திரமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா(இலங்கை), விமலநாதன்(டென்மார்க்), தெய்வேந்திரம்(இலங்கை), பேரின்பநாதன்(சுவிஸ்), சத்தியசீலன்(இலங்கை), யாழினி(லண்டன்), வாசுகி(இலங்கை), தசீளன்(பிரான்ஸ்), சுகிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை 55 Rue Gince, Montréal, QC H4N 1J7 எனும் முகவரியில் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ஆராதனைகள் நடைபெற்று பின்னர் 651 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada இல் அமைந்துள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.