மரண அறிவித்தல்

In loving memory of
Iyathurai Arulananthasivam
Age 65July 19, 1951 – March 23, 2017
- Born in
- யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம்
- Lived in
- யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம்
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை அருளானந்தசிவம் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலகவதி, மெய்யழகன், பரமானந்தம், சிவானந்தன், கோமதி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளினி(லண்டன்), அமுதினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாமதாஸ்(லண்டன்), குகனேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விசாகப்பெருமாள், சுவர்ணா, நிரஞ்சனாதேவி, மதிவதனி, காலஞ்சென்ற சகாதேவன், திருவாசகநாதர், வைத்திலிங்கம், இந்திராணி, சிவபாலன், சபாநாதன், குருச்சந்திரநாதன், முத்துப்பிள்ளை, மங்கையர்க்கரசி, வாகீஸ்வரி, இராஜகோபாலு, கதிரவேற்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹரீஸ் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிப்பரவை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

