Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyathurai Nadarasa

In loving memory of

Iyathurai Nadarasa

Age 70February 20, 1948 – August 8, 2018

Born in
Pungudutivu
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நடராசா அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலா, சிவகுமார்(அன்பன்- இந்தியா), தவக்குமார்(ரூபன்- கனடா), சர்மிளா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோண்மணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் புஸ்பராணி, விஜயகுமார், அழகரட்ணம், விஜயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற புத்திரகொண்டான், லட்சுமனன், இராசரத்தினம், கமலாம்பிகை, அருணகுமாரி, தர்மராசா(சுவிஸ்), சிவராசா, தர்மராசா(சுவிஸ்), யோகராசா(சுவிஸ்), புஸ்பராணி, ஆனந்தராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ்வரன், செல்லா(இந்தியா), தவசியாழினி, பரமேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளம் மற்றும் சுகந்தி(சுவிஸ்), அரியநாதன், புஷ்பலதா(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சதுர்ஷன், நிதுர்ஷன், சதுர்ஜா, ரமணிஷன்,காலஞ்சென்ற திலக்‌ஷனா மற்றும் தர்மிளா தினேஷ்(கனடா), மதுஷன்(கனடா), தனுஷன்(இந்தியா), தக்‌ஷனா, சுபஹரிணி, தர்நிர்ஸ், ஆகிஸ், யாகிஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தக்‌ஷா, ஹரனிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · September 3, 201831ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.