மரண அறிவித்தல்

In loving memory of
Iyathurai Pooranam
Age 88January 28, 1928 – December 25, 2016
- Born in
- Singapore
- Lived in
- Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரேசு, சவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

