மரண அறிவித்தல்

In loving memory of
Iyathurai Saraswathy
Age 75March 21, 1942 – January 2, 2018
- Born in
- Meesalai
- Lived in
- Kili Puliyampokkanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சரஸ்வதி அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பார்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவராசா, நாகேஸ்வரி, மோகனதாஸ்(குஞ்சன்), குகதாஸ்(லண்டன்), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிவாஜினி(ஆசிரியர்- புனியம்பொக்கனை), கந்தசாமி(இலங்கை), புஸ்பமலர்(இலங்கை), தயாநிதி(லண்டன்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஸ், ஜனகா, அபிதா, அபிரா, தரணுகா, யதுர்சன், கிரிசாந், குகனுசா, ரவீனன், ரானுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2018 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி புளியம்பொக்கனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

