Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyathurai Thavamanidevi

In loving memory of

Iyathurai Thavamanidevi

Age 78March 29, 1938 – March 10, 2017

Born in
Nelliady
Lived in
Nelliady

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெல்லியடி வடக்கு வதிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தவமணிதேவி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா(ஆசிரியர்), அன்னபூரணம் தம்பதிகளின் ஏக புதல்வியும், கட்டைத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜனககுமாரி(ஆசிரியை), ஜனககுமார்(நோர்வே), ஸ்ரீஜனககுமார்(சுவிஸ்), ஜனகராணி(தாதி), ஜனகமாலினி(ஆசிரியை), ஜனகநளினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரத்தினம்(பாதுகாப்பு உத்தியோகத்தர்), சத்தியதாஸன்(பிரதேசசபை), விஜயரத்தினம்(தொண்டமனாறு), யோகதாஸன்(ரூபவாஹினி கூட்டுத்தாபனம்), யோகபவானி(நோர்வே), சகுந்தலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணஜீவன் ஜெனிற்றா(வவுனியா), துஷியந்தி கெளசிகன்(லண்டன்), வேணுகீதன், கஜரூபன், வருணப்பிரியன், ஜனனி, வைஷாலி(நோர்வே), ஜலஷன், துலாபன், நர்த்தனி(சுவிஸ்), அவனீஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆருக்‌ஸன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப.10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.