Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyathurai Theiventhiran

In loving memory of

Iyathurai Theiventhiran

Age 61September 21, 1955 – February 8, 2017

Born in
Sanguveli
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்குவேலி வடக்கு தம்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தெய்வேந்திரன் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற திருலோகசுந்தரம், மனோண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பஞ்சலிங்கம், செல்வராசா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராயோஸ்வரன், சண்முகநாதன், சிவகுமார், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை, தங்கரத்தினம், புலோகவதி, சிதம்பரேஸ்வரி, சர்வலேகநாயகி, சிவதாசன், சுந்தரராஜன், சௌந்தரராஜன்(சௌந்தர்), சுந்தரநாயகி, அருந்ததி, நாகலக்சுமி, சுந்தரேசன், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.