மரண அறிவித்தல்

In loving memory of
Jacob Arulanantham
Age 89February 15, 1928 – July 27, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Vaddakkachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு அருளானந்தம் அவர்கள் 27-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யாக்கோப்பு, லூசியா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அகஸ்ரின், பிரகாசி தம்பதிகளின் மருமகனும்,
கிறிஸ்ரினம்மா(கிளி) அவர்களின் கணவரும்,
அன்னமணி, ஜெயமணி, ஜோர்ஜ் நவநாதன்(பிரான்ஸ்), புனிதமணி(பேபி), ஜெனோரஞ்சினி, காலஞ்சென்றவர்களான கிறேசியன், மதிரமணி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், அன்னம்மா, இராயப்பு, இராஜேஸ்வரி, மற்றும் ஜோன், இலாசர், சிங்கராயர்(பிரான்ஸ்), இரசிந்தா ஆகியோரின் சகோதரரும்,
மரியநாயகம், ஜேக்கப்(துரை), புனிதமலர்(வளர்மதி), விக்னராஜ்(விக்னா), மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

