மரண அறிவித்தல்

In loving memory of
Jacob Robert
Age 80May 10, 1938 – June 4, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Kurunagar, Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யாக்கோப் றொபேட் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப் பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரான்சீஸ், சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அடைக்கலமேரி அவர்களின் அன்புக் கணவரும்,
பீற்றர் யூலியன்(யூலியஸ்), ஆன் மரினா(பேபிசகிலா), கிறிஸ்ரபெலா(குட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரித்தோ, சூசை, லூர்து, செல்லர், சீரணி, மத்தியாஸ், கிறேஸ், பெம்மியான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பீலிக்ஸ்(சந்திரன்), ஜெறி நித்திஜேந்திரா(குட்டியன்), மரினா(குட்டி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்ரணிஸ்லோஸ், அமுதா, மரியா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ், யோசை மற்றும் மதியாவரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொணி ஜொலிமன், வினோ பிறேம், ஆஸ்லி, யூலியானா, ஜெனிசன், ஜோசுவா, கென்றி, பிறிட்னி, செறினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஸ்ரெபி, யனோஸ், எதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.23, 3ம் குறுக்குத் தெரு,
தண்ணீர் தாங்கி வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

