Aruthal

மரண அறிவித்தல்

Photo of James Herbert Stanley

In loving memory of

James Herbert Stanley

Age 65August 30, 1951 – January 11, 2017

Born in
Jaffna
Lived in
Colombo, Germany, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் கேபேட் ஸ்ரான்லி அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை(நாரந்தனை) அன்னம்மா ரத்தினம்(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை(சுருவில்) செசிலியா(மணி- கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சந்திரவதனி(சுபி- கரம்பொன்) அவர்களின் அன்புக் கணவரும்,

றுக்மன் ஜெலன், ஆன் சிறோமி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

ஜெமா(வசந்தா), எமா(லலிதா), காலஞ்சென்ற நிக்காசியஸ் கிங்ஸ்லி(இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரான்சிஸ் லக்ஸ்மன் மரியதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மரியதாசன், யோக்கிம், ராஜி, காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், றஞ்சன், மற்றும் பொபி, பேனாட், வசந்தன், சுசி, சுகா, சகி, யோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அலைனா ஏவா அவர்களின் பாசமுள்ள பேரனும் ஆவார்.

நல்லடக்கத்தின் பின்னரான மதியபோசன நிகழ்வு East Thurrock Community Association, 77 Corringham Rd, Stanford-le-Hope SS17 0NU, UK எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.