மரண அறிவித்தல்

In loving memory of
Janagan Jeremiah
Age 72July 14, 1945 – July 12, 2018
- Born in
- Kokkuvil
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு அச்சுகூட வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜனகன் ஜெரிமையா அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ஜெரிமையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான M.S கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மதனிகா(கனடா), நிரூஷன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை மற்றும் மனோரஞ்சன்(நோர்வே, இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி), சாந்தினி(கனடா), றஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வம், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சனி, ஆரணி, பானுஜன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

