Aruthal

மரண அறிவித்தல்

Photo of Janaki Kanthaiah

In loving memory of

Janaki Kanthaiah

Age 83February 2, 1935 – August 31, 2018

Born in
Trincomalee
Lived in
Southall

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி கந்தையா அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, ராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு. திருமதி கதிரவேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி சதானந்தஜோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லோகேந்திரன், யோகராணி(லண்டன்), பாலேந்திரன்(சுவிஸ்), மகேந்திரன்(லண்டன்), செல்வராணி(லண்டன்), தெய்வேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தவல்லி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தங்கேஸ்வரன், சுதாகரன், ஸ்ரீரஞ்சனி, ரஞ்சனி, ஹேமச்சந்திரன், துசியந்தி, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாரகி, றாகவி, சாகரி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
16 Sussex Road
Southall,
Middlesex,
UB2 5EG,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.