மரண அறிவித்தல்

In loving memory of
Janaki Raththinam
Age 81January 15, 1937 – June 13, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Periyathampanai, Sivapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை நிரந்தர வதிவிடமாகவும், சிவபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி இரத்தினம் அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமநாதன் சிவகாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமநாதர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கணகலிங்கம், மங்களராணி(வவுனியா), கணேசலிங்கம்(ஜெர்மனி), கலைச்செல்வி(ஆசிரியை- வவுனியா), தேவதாசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, இலட்சுமி, பேரம்பலம்( O.L.DO), கமலம், கணகம்மா, காலஞ்சென்ற பேரின்பம்(கிராம சேவையாளர்), இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தில்லைநாதன்(ஓய்வுபெற்ற அலுவலகர்- யாழ்ப்பாணம்), தம்பிஐயா(ஓய்வுபெற்ற பல நோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர்- வவுனியா), ஜெயராணி(ஆசிரியை- யாழ்ப்பாணம்), தயாறஞ்சினி(ஆசிரியை- வவுனியா, ஜெர்மனி), இலங்கைநாதன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி மற்றும் தனலட்சுமி(அதிபர்), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யுகப்பிரியா(லண்டன்), சத்தியப்பிரியா(கனடா), திவாகரன்(கனடா), துவாரகன்(யாழ்ப்பாணம்), தாரணி(ஜெர்மனி), பிரதாப்(பிரான்ஸ்), ஜெனனி, கஸ்தூரி, கோகுலன், சுலக்ஷன்(ஜெர்மனி), பிரகாஷ்(ஜெர்மனி), சங்கவி(ஜெர்மனி), கிருஷிகா, பவித்திரன், மதுஷன், காந்தன்(லண்டன்), கரிகரன்(கனடா), சதீஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நித்தீஸ்(கனடா), கரிஸ்(கனடா), சஸ்வின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

