மரண அறிவித்தல்

In loving memory of
Javinthan Anantharajah
Age 25July 23, 1991 – July 7, 2017
- Born in
- Pungudutivu
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஜபிந்தன் ஆனந்தராஜா அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், கனகம்மா தம்பதிகள், சுப்பிரமணியம்(கண்னையா- உப தபால் அதிபர்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஆனந்தராஜா பத்மலதா தம்பதிகளின் அன்பு மகனும்,
கோரல் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜேடன், லைலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபராஜ், நிமல்ராஜ், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயந்தினி, சிவாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஸ்கா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
250, Charton Road,
HA3, 9HJ,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

