மரண அறிவித்தல்

In loving memory of
Jayaratnam Kamalambigai
Age 70May 15, 1948 – September 23, 2018
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரத்தினம் கமலாம்பிகை அவர்கள் 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி(நெடுந்தீவு) உடையார் அவர்களின் செல்ல வளர்ப்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி கந்தையா ஜெயரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசகுமார், ருத்திரகுமார், ஜெயானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, முத்துக்குமார், பொன்னம்பலம் மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதாஞ்சலி, சுஜிதா, தெய்வேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு யோகேந்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஆரணன், தரணிகன், லோகிசன், ஆரணி, அபிமன்யு ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
287 வீரபுரம்,
நேரியகுளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

