மரண அறிவித்தல்

In loving memory of
Jayendran Saravanamuttu
Age 74June 24, 1943 – February 9, 2018
- Born in
- Manipay
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரன் சரவணமுத்து அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிரான்சிஸ் தம்பதிகளின் மருமகனும்,
எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி, பிரதீபன், பிரஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. பத்மாவதி செவ்வநாயகம், ஜெயநாதன், Dr. ஜெயதேவன், காலஞ்சென்ற ஜெயராஜா, ஜெயசீலன், ஜெயநந்தன், சிந்தியா பத்மசீலி ஆகியோரின் சகோதரரும்,
Richard Hawkins, அருணா தியாகராஜன், Gerald Thiyagaratnam ஆகியோரின் மாமனாரும்,
கிரிஷான், திவிஷா, ஆதித்யா, மீரா, ஆதிரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

