மரண அறிவித்தல்

In loving memory of
Jeevakumaran Jeevakandhi
Director of Myra Construction Private Ltd
Age 52February 2, 1967 – October 24, 2019
- Born in
- யாழ் ஏழாலை தெற்கு
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜீவகுமாரன் ஜீவகாந்தி அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜீவகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தனராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இவ்லின் சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவிக்கா, ஜீவனோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவநேசன், காலஞ்சென்ற ஜீவபாலன், ஜீவரூபன், ஜீவலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

