மரண அறிவித்தல்

In loving memory of
Jeevan Sivabragasam
Age 58April 30, 1957 – January 20, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Hounslow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hounslow ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவன் சிவப்பிரகாசம் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களனான திரு. திருமதி அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி, சுகந்தி, நவீனன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளசலா, பிரபாகரன், சியாமளா, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

