மரண அறிவித்தல்

In loving memory of
Jeevaraja Arunthathy
Age 58March 11, 1959 – June 7, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராசா அருந்ததி அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஐீவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன்(சுவீடன்), தவராசா(ஜெர்மனி), காலஞ்சென்ற சத்தியசீலன், சுபத்திரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஏகானந்தராசா, லில்லி, சக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோன், நிலானி, நிவேதா, குமரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கார்த்தீபன், செந்தூரன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற கந்தப்பு செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இராஜவீதி தோப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

