மரண அறிவித்தல்

In loving memory of
Jegadevi Santhirasekara
Age 79July 16, 1939 – September 23, 2018
- Born in
- Puththoor
- Lived in
- Kopay, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதேவி சந்திரசேகரா அவர்கள் 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பி நடராசா(புத்தூர்), சிவகாமியம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கோப்பாய்- Proctor), யோகாம்பிகை தம்பதிகளின் அருமை மருமகளும்,
Dr. சந்திரசேகரா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கௌரி ஆனந்தகுமாரசுவாமி, சடாச்சரா, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி சத்தியபாலர், காலஞ்சென்ற தில்லை சிற்றம்பலம், சத்தியதேவி சிதம்பரநாதன், சாரதாதேவி சிவானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தகுமாரசுவாமி மகேஸ்வரன்(சகாதேவன்), சுகன்யா(உமா), உமையாள் ஆகியோரின் அருமை மாமியாரும்,
சத்தியபாலர், காலஞ்சென்ற ருக்மணிதேவி தில்லைசிற்றம்பலம், சிதம்பரநாதன், சிவானந்தமூர்த்தி, காலஞ்சென்றவர்களான யோகமலர் தியாகராசா, யோகமணி சோதிசுந்தரம் மற்றும் சோதிலிங்கம், காலஞ்சென்ற ரஞ்சிதநாதன்(ராசா), யோகாதேவி கந்தையாபிள்ளை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வளவன், லக்ஷ்மி, சரண்யன், திவ்யா, கவீஷ், பைரவி, யுகேஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

