மரண அறிவித்தல்

In loving memory of
Jeganathan Arulampalam
Age 54March 9, 1962 – October 27, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருளம்பலம் அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி(ஜெர்மனி), கதிர்காமநாதன்(லண்டன்), ரஞ்சினிதேவி(நோர்வே), கருணாதேவி(லண்டன்), சாந்தினிதேவி(லண்டன்), நந்தினி(லண்டன்), ரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

