மரண அறிவித்தல்

In loving memory of
Jegathampal Ratnaiyah
Age 86December 19, 1930 – July 23, 2017
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பாள் இரத்தினஐயா அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, நீலாட்சி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற இரத்தினஐயா(ஜெகதா நகைக்கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராமகிருஷ்ணன்(பிரான்ஸ்), வாசுதேவன், சந்திராதேவி, சியாமளாதேவி, லம்போதரன்(லண்டன்), சுமங்கலாதேவி(நோர்வே), சுஜாதாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரன், சந்தானலட்சுமி(பிரான்ஸ்), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சொர்ணலட்சுமி(பிரான்ஸ்), சகுந்தலாதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், சுப்ரமணியம், லதா(லண்டன்), சுகுமாரன்(நோர்வே), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபிதா, சுரநுதா, சுலக்ஷிதா, சங்கீதா, ஜீவிதா, வினுதா, லக்ஷிதா, மதனராஜா, நிருஜா, சாருஜா, வானுஜா, ஆர்த்தி, சந்தோஷ், சேந்தன், ஜதுசன், ஆரபி, ரட்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாயோன், யாசனா, சயந்த், கவினேஷ், சயானா, சஸ்வினா, சஜின், கனிக்சா, திசாந், விகாஷினி, அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

